ICT -E LEARN TN SCHOOLS !! அனைத்துப் பாடங்களின் காணொளிகள்
வணக்கம் தோழர்களே!
E-LEARN TN SCHOOLS என்பது தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையால் ஏற்படுத்தப்பட்ட ஒரு கற்கும் இணையதளமாகும்.குறிப்பாக இந்த இணையதளம் மாணவர்கள் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடங்களையும் வீட்டிலிருந்தே கைபேசி மூலமாகவும் கணினி லேப்டாப் மூலமாகவும் காணொளிகள் வடிவில் பாடம் கற்றுக்கொள்ள ஏற்படுத்தப்பட்டுள்ளது. பள்ளி வேலை நேரம் தாண்டியும் மாணவர்களின் கைகளில் விளையாடும் கைப்பேசி மூலமாகவும் கல்வியைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற தமிழக அரசின் உயரிய இலக்கு மிகவும் வரவேற்புக்குரியது.
அந்த வகையில் தற்போது முதற்கட்டமாக அனைத்து பாடங்களுக்கும் ஆன சில நிமிட காணொளிகள் இந்த இணையதளத்தில் இருக்கின்றன.இந்த இணைய லிங்கை கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் நேரடியாக அந்த இணையதளத்திற்கு சென்று பார்வையிட முடியும். E LEARN TN SCHOOLSஅதில் நீங்கள் எந்த வகுப்பு எந்த பாடம் எந்த மீடியம் என்பதை தேர்ந்தெடுத்து உங்களுக்கான காணொளிகளை காண முடியும்.
கொரானா போன்ற எதிர்பாராத சூழல் நிலவும் காலங்களில் இதுபோன்ற வீட்டில் இருந்து பள்ளி பாடங்களை பார்த்து தெரிந்து கொள்ளும் வசதி இருப்பதை எல்லாருக்கும் தெரியப்படுத்துவோம்.

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து காணொளி மூலமாக எவ்வாறு இந்த இணைய தளத்தை பயன்படுத்துவது என்பதையும் தெரிந்து கொள்ளவும்click here to know a video for E LEARN TN SCHOOLS நன்றி.
Comments
Post a Comment
Thanks for the visit!