HOW TO CREATE AND HOST KAHOOT GAME || ICT EVALUATION TOOL
KAHOOT என்ற கற்றலுக்கு பெரிதும் உதவும் இந்த விளையாட்டு
மாணவர்களிடையே கற்றலின் பின்னூட்டத்தை அறிந்து கொள்வதற்கு
மிகவும் துணைபுரியும் ஒன்று.
இந்த தகவல் தொழில்நுட்ப மதிப்பீட்டு சேவையானது இலவசமாகவும்
கிடைக்கிறது. இதை நாம் கைபேசியின் மூலமாக கூட கையாளலாம். டெஸ்க்டாப்
அல்லது லேப்டாப் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
ஒரு பாடப்பகுதி நடத்திவிட்டு அதிலிருந்து ஒரு முறை இந்த விளையாட்டை
பயன்படுத்தி மாணவர்களை விளையாட்டு மூலம் மதிப்பீடு செய்து விட்டால்
பிறகு மாணவர்கள் இந்த விளையாட்டிற்காகவே நீங்கள் அடுத்து நடத்த இருக்கும்
பாடப்பகுதியை ஆவலோடு எதிர்நோக்கி இருப்பார்கள் உங்களை சூழ்ந்து
கொள்வார்கள் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.
இதை எவ்வாறு தயாரிப்பது வகுப்பறையில் எவ்வாறு பயன்படுத்துவது ஆகிய
அனைத்தையும் கீழே உள்ள இந்த காணொளியில் தமிழில் விளக்கியுள்ளேன்.
அனைவரும் பயன்படுத்திக் கொள்ளவும் தங்கள் கருத்துக்களை
தெரியப்படுத்தவும் நன்றி.
CLICK HERE TO WATCH THE VIDEO...HOW TO CREATE AND HOST KAHOOT || ICT EVALUATION TOOL

Comments
Post a Comment
Thanks for the visit!