ICT 3D ANIMALS IN CLASS ROOM

         
    Safari central என்ற ஆன்ட்ராய்டு அப்ளிகேஷனை பயன்படுத்தி மாணவர்களுக்கு வகுப்பறையில் வகுப்பறைக்கு வெளியில் எங்கு வேண்டுமானாலும் இவ்வாறு அதில் உள்ள விலங்குகளை அவற்றின் ஓசையோடு வரவழைத்து காட்ட முடியும் இதுவே ஹைடெக் லேப் ஆக இருந்தால் நீங்கள் மொபைலில் செய்வதை அப்படியே ஸ்கிரீன்கேஸ்ட் மூலமாக ஸ்மார்ட் ஸ்கிரீன் இல் போட்டு காண்பித்தால்இன்னும் மாணவர்கள் குதுகலம் அடைவர் கற்றலை நோக்கி அவர்களை ஒரே நேரத்தில் திசை திருப்பலாம்.

CLICK HERE FOR SAFARI CENTRAL Application to download

Comments