ICT HOW TO CREATE A BLOG || GOOGLE BLOGGER


CLICK HERE TO KNOW ABOUT HOW TO CREATE A BLOG IN TAMIL.
     வணக்கம் தோழர்களே !
கூகுள் சேவைகளில் ஒன்றான பிளாகர் என்ற சேவையை பயன்படுத்தி நாமே எவ்வாறு நமக்குத் தேவையான வலைதளத்தை உருவாக்கிக்கொள்வது என்பதைப்பற்றி இந்த காணொளியில் தமிழில் விளக்கியுள்ளேன்.
       இது நிறைய துறையைச் சேர்ந்தவர்களுக்கு பயன்படும் என்றாலும் குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கற்பிக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கு பெரிதும் பயன்படும் என நம்புகிறேன் ஏனெனில் உங்களுக்கு தேவையான ஒரு வலைதளத்தை உருவாக்கி விட்டு அதில் உங்கள் மாணவர்களுக்காக நீங்கள் பகிர விருப்பம் ஸ்டடி மெட்டீரியல்ஸ் அதாவது கல்வி உபகரண கற்றல் பொருள்களை இதில் நீங்கள் பல்வேறு வழிகளில் பகிர்ந்துகொள்ள முடியும் அது உங்கள் மாணவர்கள் மட்டுமல்லாமல் உலகில் உள்ள அனைவரும் பயன்படுத்த முடியும் பயன்பெற முடியும். இது ஒரு தொடக்கம்தான் உங்களின் ஆர்வத்தை பொறுத்து நீங்கள் உங்கள் துறையில் பேராளுமை பெறலாம்.
நன்றி.
க.இராமானுஜம்
அரசு பள்ளி ஆசிரியர்
தானிப்பாடி
திருவண்ணாமலை மாவட்டம்.











Comments