ICT- TEACHERS HAND PAGE || ஆசிரியரின் கைப்பக்கம்
TEACHERS HAND PAGE:
வணக்கம் தோழர்களே!
இன்றைய நவீன தகவல் தொழில்நுட்ப காலத்தில் ஒவ்வொரு ஆசிரியருக்கும் தாம் நடத்தவேண்டிய பாடத்தோடு தொடர்புடைய கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் அது சார்ந்த காணொளிகள் ஸ்டடி மெட்டீரியல்ஸ் (STUDY MATERIALS) என பலவகையான விஷயங்கள் மிகவும் இன்றியமையாது தேவைப்படுகின்றன.
அவற்றையெல்லாம் தற்போது இருக்கும் ICT - INFORMATION AND COMMUNICATION TECHNOLOGY மூலம் நம்மால் ஆன்லைனில் தேடி எடுத்துக் கொள்ள முடியும் என்றாலும் அவற்றிற்கான நேர கால செலவுகள் அதிகரிக்கும். அந்த வகையில் உங்களின் பொன்னான நேரங்களை சேமிக்கும் பொருட்டு ஒரு ஆசிரியருக்கு தேவையான அத்தியாவசிய ஆன்லைன் வளங்களை ஒரே பக்கத்தில் தொகுத்து வழங்கியுள்ளேன். இதன் சிறப்பு என்னவெனில் இந்த பக்கத்தில் உங்களுக்கு தேவையான தலைப்பை நீங்கள் தொட்டால் (TOUCH & SEE) அது தொடர்பான விவரங்களையும் காணொளிகளையும் நீங்கள் சென்று பார்த்து பயன் பெறும் வகையில் ஹைபர்லின்க் (HYPER LINK)முறையில் இதை தயாரித்துள்ளேன்.
அதோடு மட்டுமல்லாமல் ஒரு ஆசிரியருக்கு அடிப்படையாக தெரிந்து கொள்ள வேண்டிய EXTRA RESOURCES பல கூடுதலான தகவல்களையும் இணைத்துள்ளேன். இது ஒரு பக்க வடிவில் பிடிஎஃப் பார்மெட்டில்(PDF FORMAT) உள்ளதால் நீங்கள் எளிமையாக பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் சோசியல் மீடியா (SOCIAL MEDIA LIKE WHATSAPP,FACEBOOK,TWITTER, ETC..)மூலம் கற்றலில் ஆர்வம் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் இதை பகிரலாம் அவர்களும் பயன் பெறுவார்கள்.நன்றி !
TEACHERS HAND PAGE டவுன்லோட் செய்துகொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.
Comments
Post a Comment
Thanks for the visit!