ICT_ HOW TO SEND CERTIFICATE THROUGH GOOGLE FORM

அனைவருக்கும் வணக்கம்! கூகுள் ஃபார்மில் நாம் ஒரு சிறு தேர்வு அல்லது மதிப்பீடு ஏதாவது ஒரு வகையில் செய்து முடித்த பிறகு அதில் பங்கெடுத்தவர்களுக்கு நாம் சான்றிதழ்களை உடனுக்குடன் வழங்க வேண்டும் என்றால் எளிதாக அவர்களுடைய ஈமெயில் முகவரிக்கு மதிப்பீடு முடிந்தவுடன் ஒரு சான்றிதழை உடனடியாக தானியங்கி மூலம் அனுப்பி வைக்க முடியும் அது எவ்வாறு என்பதை மிகவும் எளிமையாக இந்த வீடியோவில் விளக்கி உள்ளோம் உங்களுக்கு பயன்படும் என்றால் ஒரு முறை பார்த்து பயன்படுத்திக் கொள்ளவும் நன்றி

Comments